×

Astro Nallaneram Nagaraj

Welcome to Nalla Neram get personalized predictions from world famous astrologer.

Astro Nallaneram Nagaraj

astrologer

ஜெய் ஸ்ரீ ராம் நல்ல நேரம் நாகராஜ் என்பவர் மலைகளின் இளவரசி யாம் கொடைக்கானல் மலையில் அருகில் இருக்கக்கூடிய பண்ணைக்காடு என் கிராமத்தில் ஆசிரியக் குடும்பத்தில் பிறந்தவர் இவருடைய பள்ளிப்படிப்பு பண்ணைக்காடு மற்றும் தாண்டிக்குடி எனும் பள்ளிக்கூடத்தில் படித்து முடித்தார் அதன் பிறகு தன்னுடைய அடுத்த கட்ட படிப்புகளுக்கு திண்டுக்கல் மற்றும் சென்னை சென்று படித்து தன்னுடைய படிப்பை முடித்தவர் தன்னுடைய பத்தாம் வகுப்பு படிப்பை முடித்தவுடன் பொள்ளாச்சி அருகில் இருக்கக்கூடிய புரவிபாளையம் என்னும் கிராமத்தில் அருள்மிகு கோடீஸ்வாமிகள் எனும் சித்தரை சந்திக்க தன்னுடைய வாழ்க்கைப் பயணம் திரும்பும் போது உலகம் பூரா உலகம் பூரா என்ற சாமிகள் அவருக்கு அருளிய அந்த வார்த்தைகளை கேட்டு கோளாறாய்ச்சி செய்யப்பா எல்லா நல்லா நடக்குமப்பா என்று சொன்ன அவருடைய வார்த்தைகளை கேட்டு தன்னுடைய வாழ்க்கை பயணத்தை பிளஸ் ஒன் பிளஸ் டூ எல்லாம் முடித்துவிட்டு தன்னுடைய படிப்பை தொடர்ந்தார் அந்த சுவாமிகளின் அருள் வாக்குப்படி அவருக்கு கோவில்களில் ஈடுபாடும் ஜோதிட சம்பந்தமான வானவியல் சாஸ்திரத்தில் ஈடுபாடும் கொண்டு அது சம்பந்தமான படிப்புகளும் அவர்கள் அந்த சித்தரின் வாக்குப்படி அவர் ராமேஸ்வரம் தனுஷ்கோடி போன்ற இடங்களில் அற்புதமான தவம் செய்து ஆற்றல் படைத்த அந்த குருவின் வாக்கு உண்மையானது 62 ஜோதிடர்களிடம் ஜோதிடம் பயின்று சாஸ்திரம் பிரசன்னம் ஜாமக்கோள் பிரசன்னம் சொர்ண பிரசன்னம் தாம்பூல பிரசன்னம் இது போன்ற பிரசன்ன வகைகளை கேரளாவிலும் மற்றும் கேரளாவில் படித்த குருமார்களிடமும் பாரம்பரிய ஜோதிடம் மற்றும் பராசர முறைகள் ஜெமினி ஜோதிட முறை இவைகளை கற்றுத் தேர்ந்து தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை நடத்திக் கொண்டிருந்த போது கோவை மாநகர் நோக்கி போகப் போகிறோம் என்று தெரியாதவர் வேலை சம்பாதிப்பதற்காக கோவைக்கு வந்தவர் எதிர்காலத்தில் ஒரு கோவை குருஜியாக மாறப்போகிறார் என்பதை தெரியாத இவர் படிப்படியாக தன்னுடைய ஜோதிடத் துறையில் கால் பதித்து தன்னுடைய திருமண வாழ்க்கையை ஆரம்பித்து நடத்திக் கொண்டிருந்த போது இயற்கை அவரை ஜோதிட துறையில் வரவேற்றது அது சாதாரண வரவேற்பாக இருக்கும் என்று அவர் நினைக்காமல் அதற்குரிய முழு முயற்சிகளையும் செய்து தன்னுடைய வாழ்க்கையில் பாலிமர் சேனல் என்னும் ஒரு சேனலில் அறிமுகமானார் அதன் பிறகு சுவாமிகள் என்னுடைய அருள் வாக்குப்படி ஜீ தமிழ் என்னும் தொலைக்காட்சியில் 2000 கோயில்களைப் பற்றி தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரமாதமான நிறைய விஷயங்களை கோவில்களுக்கு முன்னாடி டீக்கடை போட்டவர்களும் பூக்கடை போட்டவர்களும் அவரை பார்த்து மிகவும் பிரமிப்போடு நாங்கள் இந்த கோயிலில் சும்மா இருந்தோம் ஆனால் வந்து மிகவும் அற்புதமாக இன்று சம்பாதிக்கிறோம் நல்லபடியாக வாழ்க்கை வாழ்கிறோம் என்று அவரை பாராட்டியவர்கள் ஆயிரக்கணக்கான பேர் இவருக்கு ஜோதிட களஞ்சியம் ஜோதிட எம்ஜிஆர் விருது இதுபோன்ற பல விருதுகள் இவர் கிடைத்தாலும் எந்தவிதையும் பயன்படுத்தவில்லை நாகராஜ் என்ற பெயர் கொண்ட இவர் நல்ல நேரம் என்ற புதுயுகத்தில் வேலை செய்த போது மக்கள் இவருக்கு நல்ல நேரம் நாகராஜ் என்று செல்லமாக கூப்பிட ஆரம்பித்தார் நேரடி லைவ் நிகழ்ச்சிகளில் மக்களை கவர்ந்த இவர் பல மடங்கு அதிகப்படியான சூழ்நிலையில் சென்னையில் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்ததனால் ஜீ தமிழிலும் புதுயுகத்திலும் ஒன்றாக பணியாற்றி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மக்களின் அன்பை பெற்றார் அதன் பிறகு ஸ்ரீ சங்கரா சங்கரா டிவி கலர்ஸ் தமிழ் இப்படி உழைத்த இவர் சன் டிவியில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டு உலகெங்கும் சுவாமி சொன்ன வார்த்தைகள் உலகம் பூரா உலகம் பூரா என்று சொன்ன அவருடைய வார்த்தைகள் உண்மையாக சன் டிவியில் அனைவருக்கும் காட்டிய பெருமை அந்த சுவாமிஜியை சாரும் இப்படிப்பட்ட ஒரு அருமையான சூழ்நிலையில் அவர் நிறைய பேருக்கு உணவுகள் கொடுப்பதும் சனிக்கிழமை தோறும் அவருடைய கோவை அலுவலகம் கோவை மதுரை சென்னை பெங்களூர் ஓசூர் திருக்கழுக்குன்றம் ஆகிய இடங்களில் பார்த்து வந்த இவர் நிறைய பேர் இவரை ஆர்வமுடன் எங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல வரன் இருந்தால் சொல்லுங்கள் என்று கேட்டு கேட்டு 15 ஆண்டுகளாக கேட்ட போதும் இவர் மனம் மாறாமல் இந்த விஷயம் ரொம்ப பெரிய விஷயம் செய்ய முடியாது என்று தீர்மானித்து ஒதுங்கி இருந்தார் ஆனால் கால சூழ்நிலையில் இந்த மாதிரி ஒரு நல்ல மேட்ரிமோனி நல்ல நேரம் மேட்ரிமோனி என்று உருவாக்கினால் திருமணமாகாத இளைஞர்களுக்கும் கன்னியர்களுக்கும் சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்ற ஒரு நல்ல தகவலை தெரிந்து கொண்டு பல பெரியோர்களின் உடைய ஆசீர்வாதத்தாலும் பல கோவில்களுக்கு சென்று வந்த புண்ணியத்தாலும் தனக்குத் தெரிந்த ஜோதிட கலையில் பல அற்புதமான நிறைய பேருக்கு குழந்தை பாக்கியத்தில் இருந்து அனைத்தும் கிடைத்த அந்த போதிய அறிவை வைத்து அனைவருக்கும் இந்த திருமண மேடை ஏற்பாடு செய்து நல்ல நேரம் மேட்ரிமோனியை உருவாக்கியுள்ளார் இந்த நல்ல நேரம் மேட்ரிமோனி பொங்கல் அன்று 2024 அன்று உதயமாகி இருக்கிறது இதில் பல்வேறு விதமான ஜாதி மத இன பேதம் இல்லாமல் திருமண விஷயத்தில் போராடிக் கொண்டிருக்கும் சரியான குடும்பத்தினருக்கும் சரியான தகவல்களை கொடுத்து உதவுவருக்கும் சரியான தகவல்களை கொடுத்து திருமண மேடையில் அலங்கரித்துப் பார்ப்பதற்கும் ஆசையாக இந்த நல்ல நேரம் மேட்ரிமோனி பணிபுரிவதை அவர் பெருமையுடன் ஆரம்பித்திருக்கிறார் இதற்கு பொதுமக்களாகிய உலகெங்கும் இருக்கக்கூடிய அனைவருக்கும் வேலை பார்ப்பவர்கள் தொழில் செய்பவர்கள் மற்றும் பட்டதாரிகள் பல துறை பட்ட பலத்துறை வல்லுநர்கள் பெண்கள் ஆண்கள் வயதுக்கு சரியான வயதில் திருமணத்திற்கு போராடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்த நல்ல நேரம் மேட்ரிமோனி திருமண மேடைக்கு அழைத்துச் செல்லும் என்பது அவருடைய நம்பிக்கையும் அவர் வணங்கும் குருநாதரின் ஆசிர்வாதம் இதை எல்லாம் வல்ல ஸ்ரீ ராகவேந்திரனும் அருள்மிகு கோடோடி சுவாமிகளும் அவருடைய ஆசீர்வாதத்தால் இது நல்லபடியாக நடக்கும் என்று ஆரம்பித்திருப்பவருக்கு மக்கள் கரம் கோர்த்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் இவர் சின்னத்திரையில் அனைவருக்கும் தெரிந்த நல்ல நேரம் நாகராஜ் என்ற பெயர் கொண்ட இவர் ஓம் சரவணபவ என்னும் புத்தகத்தில் குரு பெயர்ச்சி கிரி டிரேடிங்கில் ராகு கேது பெயர்ச்சி இது போன்ற நிறைய புத்தகங்கள் எழுதி உலகெங்கும் பட்டி தொட்டி நல்ல நேரம் நாகராஜ் எழுதிய புத்தகம் என்றால் தமிழக மக்கள் மட்டுமின்றி தமிழ் படிக்க தெரிந்த அனைவரும் வந்து வாங்கி அவருக்கு கௌரவ படுத்திய விதங்கள் நிறைய உண்டு இப்பேற்பட்ட ஒரு நல்ல தருணத்தில் தங்கள் வீடுகளில் திருமணம் நடப்பதற்கும் தங்கள் வீடுகளில் சுபிட்சம் நிலவும் அவர் செல்லும் ஆலயங்களில் உலக நன்மைக்காக நிறைய ஆசிரமங்களுக்கு சென்று யாகங்கள் நடத்தி அதன் மூலமாக இந்த உலக நன்மையை செய்து கொண்டிருக்கிறார் அவருக்கு நம்மால் முடிந்த திருமணம் ஆகாத நண்பர்கள் உறவினர்கள் குடும்பத்தார்கள் இருந்தால் அதை ரெபர் செய்வது நமக்கும் அவருக்கும் திருமணமாகாத தம்பதிகளுக்கும் பேர் உதவியாக இருக்கும் இப்படிக்கு உங்கள் நல்ல நேரம் நகராட்சி நங்கநல்லூர் மற்றும் கோவை போன் நம்பர்
×

Notice!!

She propriety immediate was improving. He or entrance humoured likewise moderate. Much nor game son say feel. Fat make met can must form into gate. Me we offending prevailed discovery.